கள்ளிமலர்

A tale of a cactus flower..

Wednesday, June 29, 2011

தீய சக்திக்கு அழிவு இல்லையோ?

மலத்தில் நெளிந்த புழு ஒன்று பூமியில்
மனிதனாய் பிறந்ததடா - அது
தமிழர்கள் தேசத்தின் அரியணை மீது
தந்திரமாய் அமர்ந்தடா!

ஈழத்தில் நம் இனம் அழிவதைக்கண்டு
கல்லாய் இருந்ததடா - அது
இந்திய தேசத்தில் மாபெரும் ஊழலை
"கனி"யாய் செய்ததடா!

"தமிழினத் தலைவன்" பட்டத்தை தானே
தனக்கு அளித்ததடா - அது
தரணியில் சிறந்த தமிழர் சரித்திரத்தில்
கரும்புள்ளி ஆனதடா!

நாட்டு மக்கள் நலனில் அக்கறை
கொண்டது இல்லையடா - அது
"நாதாரிகளான" தான் பெற்ற மக்களை
மட்டுமே நினைத்ததடா!

திருட்டு ரயிலில் திருவாரூர் விட்டு
வந்ததை மறந்ததடா - அது
திசையெங்கும் ஊழலில் சொத்துகள்
சேர்த்தே மகிழ்ந்ததடா!

உண்மை அறியா மூடர்கள் கூட்டம்
உலகெங்கும் உள்ளதடா - அவை 
திருந்தும் வரைக்கும் இந்த தீயசக்திக்கு 
அழிவு இல்லையடா! 

நன்றி சிங்கபூர் தென்னவன்.